10. கிரியேட்டிவ் ஆக இருக்கும் போது
உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.
9. நீண்ட நாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
8. நீண்ட நாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
7. பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலை மறை காயாக திரைப்படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளை காணும் போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்
6. மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்து கொண்டு துணையுடன் நடனமாடும் போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்.
5. மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெண்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம் தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.
4. பொறாமை, ஆச்சரியமாக உள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காதலனையோ நெருங்க முயலும் போதும் கணவனோ காதலனோ வேறு பெண்கள் மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்ய முயலும் செயல் இது.
3. மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்
2.மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற்றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்
1. நீண்ட சண்டைக்கு பிறகு, கணவருடன் நீண்ட விவாதங்கள், சண்டைக்கு பிறகு பெண்கள் செக்ஸ் உறவு கொள்ளா விரும்புகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.