இப்போது வந்துள்ள செய்திகளின்படி பேஸ்புக்கில் ஷேர் செய்திட மொமண்ட்ஸ் என்னும் புதிய அப் ஒன்றை தனது பணியாளர்களிடம் சோதனை செய்து கொண்டு இருக்கிறது . பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குளறுபடி ஆக இருந்தாலும் , நமது பதிவுகளை நம்மால் கன்ட்ரோல் செய்யும் வசதி இருக்கிறது .
நமக்கு வேண்டியவற்றை எளிதாக ஷேர் செய்யவும் , இன்னும் இயக்கப் பூர்வமாக இருக்கவும் உருவாக்கப்படுவது தான் இந்த மொமண்ட்ஸ்
அப்ளிகேஷன் . அதன் முக்கிய பயன் , நமக்கு வேண்டியவற்றை வேகமாகவும் சரியாகவும் பகிருவதே ஆகும் . இந்த அப் மூலம் நமக்கு வேண்டியவற்றை நமக்கு தேவைப்படுபவர்களிடம் வேண்டிய இடைவெளியில் பகிர்ந்து கொள்ள முடியும் .
இந்த அப்ளிகேஷன் வெளிவருமா அல்லது பல அப்ளிகேஷன் போல வெளிவராமல் போய்விடுமா என்று தெரியவில்லை . ஆனால் இது குறித்து பேஸ்புக் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.