முகம் அழகாக இருக்க வேண்டும் அனைவரும் விரும்புவர் . ஆனால் முகம் அமைவது இயற்கை . சிலருக்கு வயது அதிகமாக இருந்தாலும் , சிறு வயதினரைப் போல முகம் இருக்கும் . சிலருக்கு இளம் வயதிலே முதுமை அடைந்தது போல இருப்பர் .
அப்படி முகத்தை பார்த்து நமது வயதை கணிக்கிறது இணையதளம் ஒன்று . அந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் முகத்தை அப்லோட் செய்ய வேண்டும் . அப்லோட் செய்யும் போட்டோவில் உங்கள் முடி பின்னுக்கு இழுக்கப்பட்டு இருக்க வேண்டும் , சிரிக்காமல் இருக்க வேண்டும் . முக்கியமாக மேக் அப் எதுவும் போடாமல் இருக்க வேண்டும் .
உங்கள் முகவயதை கணிப்பதற்கு முன் உங்களின் உண்மை வயது , உங்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளும் .
இந்த இணையதளம் சில பிரபலகளை வைத்து பரிசியோதித்த போது கிட்டத்தட்ட சரியான வயதை கணித்தது .
அந்த இணையதளத்தின் பெயர் http://facemyage.com
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.