கனடாவில் உள்ள இரண்டு சகோதரர்கள் உலகின் மிக சிறிய புத்தகத்தை உருவாக்கியுள்ளனர் . இந்த புத்தகத்தை வாசிக்க மைக்ரோஸ்கோப் தேவை . இந்த புத்தகத்தின் பெயர் டென்னி டெட் பிரம் டர்னிப் டவுன் . இந்த புத்தகத்தை ஒரு முடிக்குள் அடைத்து வைத்து விடலாம் .
இந்த புத்தகத்தை தயாரிக்க அவர்கள் 15,000 டாலர்கள் செலவு செய்துள்ளனர் . இந்த புத்தகத்தை அவர்கள் துய்மையான கிரிஸ்டலின் சில்லிகானால் உருவாக்கி உள்ளனர் .
இந்த புத்தகத்தை எழுதியவர் மால்கம் டக்லஸ் சாப்ளின் . இதனை வெளியிட்டவர் இவரின் சகோதரர் ராபர்ட் . இந்த புத்தகம் கின்னஸ் சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது . பட்டியலில் இடம் பெற்ற பின்னர் ராபர்ட் தனது சகோதரனின் புத்தகத்தை பெரிய அளவில் வெளியிட நன்கொடை திரட்டி , அந்த புத்தகத்தை வெளியிட்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.