சனியனை தூக்கி பனியனில் போட்ட "கெட்டப்பையன்" அனிருத் மீது வழக்கு
யூடியூப் புண்ணியத்தில் "ஒய் திஸ் கொலைவெறி" பாடலால் ஒரே பாட்டில் ஓகோவென்று புகழ் அடைந்த இசையமைப்பாளர் அனிருத் தற்போது ஒரு டீசரை யூடியூபில் வெளியிட்டுள்ளார், Aint nobody ****in with my music என்று வெளியிடப்பட்ட அந்த பாடல்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
53 நொடிகள் ஓடும் அந்த டீசரில் மெட்ராஸ் கெட்டவார்த்தையை ஆங்கிலத்தில் பாட்டாக பாடியுள்ளார், மேலும் ஹிந்தியில் அம்மாவை கொச்சைபடுத்தும் ஒரு கெட்டவார்த்தையையும் ஆங்கிலத்தில் பாடியுள்ளார், ஆங்கிலத்தில் பாடினால் கெட்டவார்த்தை இல்லை என்று அனிருத்திடம் சொன்னது யார்?
தற்போது இது வழக்கு வரை போயுள்ளது, நேற்று அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
# அனிருத் ஆல்பத்துக்கு ஓசி விளம்பரம் ஆச்சா?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.