இன்று இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுப்பது ஒரு முக்கிய கடைமையாக புதிய அரசுக்கு இருக்கிறது .அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுப்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று சக அமைச்சர்களுடன் டில்லியில் ஆலோசனை நடத்தினார் .
அந்த ஆலோசனை முடிந்த பின் அளித்த பேட்டியில் , " பதுக்கல் காரர்களை மாநில அரசுகள் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் . இன்று பற்றாக்குறையாக உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளோம் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.