பிரேசில் கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்து செக்ஸி நடனம் ஆடிய பூனம் பாண்டே கைது? வீடியோ இணைப்பு
கைவசம் படமே இல்லையென்றாலும் பரபரப்பை கிளப்புவதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கில்லாடி, உலகக்கோப்பை கால்பந்து நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கால்பந்து ரசிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்துவதாக கூறி ஒரு கிளு கிளு நடன வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கருப்பு நிறத்தில் உள்ளாடைகளை மட்டும் அணிந்து, நெளிந்து வளைந்து நடனம் ஆடும் வீடியோ தான் தற்போது யுடியூபில் பரபரப்பாக உள்ளது, இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதை பார்த்து ரசித்துள்ளனர்.
பலரும் இந்த வீடியோவை ரசித்தாலும் சில சமூக அமைப்புகள் இந்த ஆபாச நடன வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. வழக்கம் போல மலிவான விளம்பரத்திற்காக பூனம் பாண்டே இதுபோன்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியவர்கள் போலிசில் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளனர், இதை அடுத்து முன்பு போலவே பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
பூனம் பாண்டே கால்பந்து ரசிகர்களுக்காகவும், வீரர்களுக்காகவும் வெளியிட்ட அந்த நடன வீடியோ இது தான்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.