பெண்களுக்கு முக்கியத்துவும் கொடுக்க வேண்டும் என போராடி வரும் நமது நாட்டில் ,திருமணமான ஆண்களில் 8 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டு உள்ளார்கள் .
இதனை கேட்டவுடன் திருமணம் செய்வதற்கே பயமாக உள்ளது .இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் .
இதனை தருவதற்கு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்து உள்ளது . இதில் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 அமைப்புகளின் தொலைபேசி எண்கள் ,குடும்ப பிரச்சனையில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளும் இருக்கும் .நல்ல எண்ணங்களை தூண்டும் பழமொழிகள் வேறு உள்ளது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.