தொழில்நுட்ப உலகில் இருபெரும் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் முதல் இடத்தை பிடிக்க மாறி மாறி புது தொழில் நுட்பங்களை உல்கிற்கு கொடுத்துக் கொண்டே வருகிறது .
புது நுட்பங்களை உலகிற்கு அளித்தாலும் பதிப்புரிமை எங்களிடம் தான் உள்ளது என்று மாறி மாறி வழக்கும் தொடுப்பர் . அது போன்று கடந்த காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் பதிப்புரிமை பெற்ற் வசதி ஆன ஸ்வைப் செய்யும் வசதி ( அன்லாக் செய்ய தொடுதிரையை ஸ்வைப் செய்தல் ) மற்றும் பல வசதிகளை சாம்சங் நிறுவனம் தங்களிடம் இருந்து திருடியதாக வழக்கு தொடுத்தனர் . ஆனால் சாம்சங் நிறுவனம் அபராதத்தைக் கட்டி விட்டு தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வந்தனர் .
இந்நிலையில் தீடீரென ஆப்பிள் நிறுவனம் தங்களது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டது . சரி சண்டை முடிந்து விட்டது என்று நாம் நினைத்து வந்த வேளையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் என்னும் கையில் அணியும் வாட்ச்சை சந்தைக்கு கொண்டு வந்தது . இது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது . இதைப் பார்த்த் ஆப்பிள் நிறுவனம் இது போன்ற ஸ்மார்ட் வாட்ச்சுகளை உருவாக்க முடிவு செய்துள்ளது .

சாம்சங் நிறுவனம் போன்று இல்லாமல் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது . இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளில் வாய்ஸ் ரெககனேஷன் மூலம் எஸ்எம்எஸ் மற்றும் செல்போனுக்கு வரும் அழைப்புகளை கேட்கும் வசதி, புளூடூத் மற்றும் வைபை ஆகிய வசதிகளை இணைக்கவும் முடிவு செய்துள்ளது . இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் வெளியிடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.