கால்பந்து உலக கோப்பை முடியும் வரை பேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ரஷ்ய வீரர்கள் பயன்படுத்த கூடாது என்று அணியின் பயிற்சியாளர் உத்தரவிட்டுள்ளார் .
உலக கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளில் கூகுளில் அதிக முறை தேடப்பட்டவர் பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிப் பிலிப் ஸ்காலரி ஆகும் .
இந்த உலக கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஸ்பெயின் , நெதர்லாந்த் அணகளுக்கு இடையிலான ஆட்டம் ஆகும் .ஆனால் இந்த ஆட்டத்திலேயே மைதானத்தில் 3500 இருக்கைகள் காலியாக இருந்தன .
பிரேசில் மக்களிடேயே நடந்த கருத்து கணிப்பில் 35 சதவீதம் மக்கள் இந்த உலக கோப்பை பிரேசில் நாட்டின் மதிப்பை உயர்த்தும் என்று கூறி உள்ளனர் . ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 39 சதவீதம் மக்கள் நாட்டிற்கு அவப் பெயரை உண்டாக்கும் என்று கூறியுள்ளனர் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.