ஹாலிவுட் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்கள்
அனைவரும் அறிந்த ஒரு பெயர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் . இவர் உலக புகழ்பெற்ற படங்களான
ஜூராசிக் பார்க் , ஜாவ்ஸ் , லிங்கன் , இந்தியனா ஜோன்ஸ் போன்றவற்றை இயக்கியுள்ளார்
. அடுத்து அமெரிக்க தொலைக்காட்சியான ஏ.பி.எஸ் என்னும் தொலைக்காட்சிக்காக “தி
எஃஸ்டான்ட்” என்னும் அறிவியல் தொடரை இயக்க உள்ளார் .
அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மூத்த மகள் மாலியா
ஒபாமா . இவருக்கு இப்போது 15 வயது ஆகிறது . தன்னுடைய கோடை விடுமுறையை பயனுள்ளதாக
கழிக்க விரும்புவதால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்
அவர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . ஸ்பீல்பெர்க் இயக்க உள்ள “தி எஃஸ்டான்ட்”
என்னும் அறிவியல் தொடரில் மாலியா ஓபாமா பணியாற்ற உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.