ஆந்திர சட்டமன்றத்தின் முதல் கூட்டதொடர் நேற்று தொடங்கியது .அங்கே வரலாற்றிலேயே முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அவையாக இது அமைந்து உள்ளது .மாநிலத்தில் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனது .
அங்கு மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் ஆட்சி அமைகிறது .ஒய்.எஸ்.ஆர் . காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது .4 தொகுதிகளில் பா.ஜ.க வும் ,2 தொகுதிகளில் சுயேட்சையும் வெற்றி பெற்றன .காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை .இதற்கு முக்கிய பிரச்சனை மாநிலத்தை இரண்டாக பிரித்தது தான் .
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது .அவர்கள் இந்திய நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களின் வெறுப்பை மிகுதியாக பெற்றுள்ளதால் இந்த அடி விழுந்துள்ளது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.