சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் " கிக் "
அந்த படத்தின் ட்ரெய்லர் சென்ற வாரம் வெளியானது . வெளியான வேகத்தில் பல சாதனைகளை செய்தது அந்த ட்ரெய்லர் . அமீர் கானின் தூம் - 3 40 பட ட்ரெய்லரை 6 நாட்களில் 40 லட்சம் பேர் பார்த்தனர் . ஹிருத்திக் ரோஷனின் க்ரிஷ் - 3 படத்தின் ட்ரெய்லரை 4 நாட்களில் 40 லட்சம் பேர் பார்த்தனர் . ஆனால் " கிக் " படத்தின் ட்ரெய்லரை 59 மணி நேரத்தில் 50 லட்சம் மக்கள் பார்த்தனர் . மேலும் யுட்யூபில் 23,000 க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.