பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தில் மூத்த விஞ்ஞானி ஆக இருப்பவர் வரத் பி கிரி . இவர் கடந்த ஆண்டு மஹாரஷ்ட்ரா மாநிலத்தின் மலைப் பகுதிகளில் இருந்து பல்லி இனத்தைச் சேர்ந்த புதிய வகை உயிரினத்தைக் கண்டறிந்தார் .
இந்த உயிரினத்தை இவர் கண்டுபிடித்ததால் அந்த உயிரினத்திற்கு செனாமஸ்பிஸ் கிரி என்று பெயரிட்டுள்ளனர் . இந்த விலங்கு செனாமஸ்பிஸ் என்னும் குடும்பத்தைச் சார்ந்ததால் செனாமஸ்பிஸ் என்றும் அதை கண்டறிந்தவர் கிரி என்பதால் கிரி என்றும் பெயரிட்டுள்ளனர் .
இந்த விலங்கை சென்ற வருடம் நான்கு இள மாணவர்கள் கண்டு பிடித்தனர் . இந்த நான்கு மாணவர்களின் குரு வரத் பி கிரி தான் . மாணவர்கள் தங்கள் குருவை கௌரவப்படுத்துவதற்காக தங்களின் கண்டு பிடிப்பிற்கு குருவின் பெயரை சூட்டுயுள்ளனர் .
ஏற்கனவே வரத் பி கிரி அவர்களின் பெயரில் ஒரு பாம்பு இனத்தைச் சேர்ந்த உயிரினம் உள்ளது !!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.