போபர்ஸ் என்னும் பிரபல பத்திரிக்கை உலகின் மிக விலையுயர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது . அந்த பட்டியலில் முன்னனி கால்பந்து வீரர்கள் ஆன ரொனொல்டா மற்றும் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்தைப் பிடித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி .
இந்த விலையுரந்த வீரர்களின் பட்டியலை , ஒரு வீரர் ஒரு வருடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தின் மூலமும் தனக்காக ஒப்புதல் செய்யப்பட்ட் ஒப்பந்தங்கள் மூலமும் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை கணக்கிட்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர் .
இந்த பட்டியலின் "டாப் - 10 " வீரர்கள் கீழ் வருமாறு
1 ) ரோஜர் பெடரர் ( டென்னிஸ் )
2 ) டைகர் உட்ஸ் ( கோல்ப் )
3 ) லெப்ரான்ட் ஜெம்ஸ் ( கூடைப்பந்து )
4 ) மரியா ஷரபோவா ( டென்னிஸ் )
5 ) மகேந்திர சிங் தோனி ( கிரிக்கெட் )
6 ) உசேன் போல்ட் ( தடகளம் )
7 ) கோப் பிரயண்ட் ( கூடைப்பந்து )
8 ) லி னா ( டென்னிஸ் )
9 ) கிரிஸ்டியானோ ரொனல்டொ ( கால்பந்து )
10 ) லியோனல் மெஸ்ஸி ( கால்பந்து )
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.