இந்தியாவில் தற்போது பரவலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலமாக்க இந்தியன் சூப்பர் லீக் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர் . இதற்கான தொடக்க விழா நேற்று அணி உரிமையாளர்களுடன் தொடங்கியது .
இந்த தொடக்க விழாவில் சச்சின் , ஜான் ஆபிரகாம் , அபிஷேக் பச்சன் , ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர் . ஆனால் கோல்கட்டா அணியின் துணை உரிமையாளரான கங்குலி , மற்றும் பூனே அணியின் துணை உரிமையாளரான ஷாருக் கான் வேலைப் பளுவினால் கலந்து கொள்ள இயலவில்லை .
இந்த லீக் அக்டோபர் 12 - டிசம்பர் 20 வரை நடக்க உள்ளது . இந்த லீக் போட்டியை நடத்துவது ரிலையன்ஸ் குழுமத்தினர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.