சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதில் சோனாக்ஷி சின்ஹாவும் , அனுஷ்காவும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். இதற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை தீபாவளிக்கும் , படம் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதியும் வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளிவந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.