BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

ஸ்பைஸ் ஜெட் அதிரடி விலை குறைப்பு, மூன்று நாட்களுக்கு மட்டும் ரூபாய் 499க்கு டிக்கெட் புக்கிங்


ஸ்பைஸ் ஜெட் இன்று அதிரடி விலை குறைப்பு ஆஃபரை அறிவித்தது, 'Early Bird' ஆஃபரை உள்நாட்டு பயணத்திற்கு அறிவித்துள்ளது, ஒரு வழிப்பாதை ரூபாய் 499(including fuel surcharge but excluding applicable statutory taxes and fees) ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அதில் வச்சான் பாருங்க ஒரு டிவிஸ்ட்டு

செப்டம்பர் 1 இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் புக் செய்தால் மட்டும் இந்த ஆஃபர் அளிக்கப்பட்டும், மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி16 லிருந்து அக்டோபர் 24 பயணம் செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர் என்று அறிவித்துள்ளார்கள்.


இருந்த போதும் பலரும் புக்கிங் செய்ய அலைமோதியதால் ஸ்பைஸ்ஜெட் வெப்சைட் கிராஷ் ஆனது

# ஏன் பாஸ் இன்னும் 2025க்கு புக்கிங் செய்தால் ஒரு ரூபாய்க்கு கூப்பிட்டு போறோம்னு சொல்லுங்களேன்

SpiceJet Airlines on Monday offered customers ticket prices as low as Rs 499 on its domestic network for limited period special fare scheme


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media