BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

இனிமேல் வாட்ஸ்அப்பில் கால் செய்யலாம் !!



வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி . இப்போது வெளியான செய்தி உண்மையானால் வாட்ஸ்அப் தன்னுடைய 600 மில்லியன் பயனாளர்களுக்கு, இலவசமாக கால் செய்திடும் வசதியை அளிக்க இருக்கிறது .

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் ஏற்பட்ட கட்டமைப்பின் மாற்றம் மூலம் வாய்ஸ் கால் வசதி வர இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் . இப்போது வந்துள்ள அப்டேட்டில் மொழி மாற்றம் வசதி இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம் .

வாட்ஸ்அப் உரிமையை பேஸ்புக் பெற்றதன் மூலம் இது போன்ற புதிய வசதிகளை அளித்துக் கொண்டு இருக்கிறது . பேஸ்புக் வாட்ஸ்அப் உரிமத்தை வாங்கிய பின் அதன் டிராபிக்கில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media