BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

நடிகைகளின் ஆபாச போட்டோக்களை வெளியிட்ட ஹேக்கர்கள் - அதிர்ச்சி சம்பவம் !!



நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகள் , பாடகர்கள் மற்றும் பிரபலமானவர்களின் ஆபாச போட்டோக்களை , ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . இது இணையத்தின் தனி நபர் உரிமையை மீண்டும் கேள்வி குறியாக்கியுள்ளது .

நேற்றைய தினத்தில் 4சன் (4chan) என்னும் இணையதளத்தில் ஜென்னிபர் லாரன்ஸ் , ரிஹான்னா , கிம் காதர்ஷியன் , கேட் உப்டன் உள்ளிட்ட பல பிரபலங்களின் ஆபாச போட்டோக்களை ஒருவர் வெளியிட்டார் .

இது குறித்து நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர் . இந்த போட்டோக்கள் பிரபலாமனவர்களின் ஐ-கிளவுட் அக்கௌண்டில் இருந்தும் மஷாபல் இணையத்தில் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media