காதல் உணர்வின்றி வெறும் உடல் உறவு நோக்கோடோ கற்பழிப்பு நோக்கோடோ இந்த பிராவை அவிழ்க்க முயன்றால் இந்த பிரா திறக்காது, இது ஜப்பானில் உள்ள Ravijour என்ற பிரா நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்ட பிரா.
டெக்னாலஜியையும், உடல் உணர்வுகளையும் இணைத்து இந்த பிராவை உருவாக்கியுள்ளனர், இந்த பிரா ஒரு மெக்கானிக்கல் ஹூக்கால் இணைக்கப்பட்டுள்ளது, இந்த ஹூக் எவ்வளவு முயன்றாலும் கையால் கழற்றப்படமுடியாது.
காதல் வயப்பட்டால் அவர்களின் இதயத்துடிப்பு எகிறும், ஹார்மோன்கள் சுரக்கும், உடல் சூடாகும் இதையெல்லாம் இந்த பிராவுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன் வழியாக கணக்கிட்டு அவை உண்மையிலேயே இந்த பெண் காதலுடன் உறவுக்கு தயாராக இருக்கிறார் என்றால் நீங்கள் அவிழ்க்கவே தேவையின்றி பிரா தானாகவே அவிழ்ந்துவிடும்.
பிரா ஹூக்கில் ஒரு சிவப்பு நிற விளக்கையும் பொருத்தியுள்ளனர். பெண்ணின் காதல் உணர்வுகள் எழும்போது தானாகவே அந்த விளக்கு எரிந்து, ஹூக்கும் திறந்துவிடும்.
எப்படி வேலை செய்கிறது என்ற டெமோ வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
# கூட்டமாக பலர் இருக்கும் போது விளக்கு எறிந்துவிட்டால் யாருக்கு கொடுத்த சிக்னல்னு கண்டுபிடிக்க குழப்பம் வராதா?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.