கிரிஷ்ணா - கோதாவரி படுக்கையில் , இயற்கை எரிவாயுவை எடுப்பதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட குறைவான எரிவாயுவை உற்பத்தி செய்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு 3,745 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது .
ஏற்கனவே அவர்களுக்கு கடந்த 4 நிதி ஆண்டுகளில் , ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 14 ஆயிரத்து 280 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.