வட இந்தியாவில் பிரபலமான ராப் பாடகர் யோ யோ ஹணி சிங் . இவர் தமிழக மக்களுக்கு அனிருத் இசையில் , எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி அறிமுகமானார் . மேலும் இவர் சூப்பர் ஸ்டாருக்காக பாடிய லுங்கி டான்ஸ் பாடலை நாம் அனைவரும் அறிவோம் .
இவர் இப்போது உலக கபடி லீக்கில் ஒரு கபடி அணியை வாங்கி உள்ளார் . அந்த அணிக்கு " யோ யோ டைகர்ஸ் " என பெயர் வைத்துள்ளார் . முதலில் அக்ஷய் குமார் ஒரு அணியை வாங்கினார் . அவரை தொடர்ந்து ஹணி சிங் வாங்கியுள்ளார் .
இந்த கபடி லீக் ஐந்து நாடுகளில் நடைபெற இருக்கிறது . வருகிற ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் இந்த லீக் தொடங்க இருக்கிறது .
கபடி போட்டிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இவர்களது முயற்சிகளை பாராட்டுவது நமது கடைமை ஆகும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.