+in+a+warm+handshake+with+Nigeria's+President+Goodluck+Jonathan+(right).jpg)
இன்று திடீரென தாக்குதல் நடத்தினர் போக்கோ ஹாரம் அமைப்பினர் . அந்த தாக்குதலில் , பல மக்கள் இறந்தனர் . மேலும் கேமரூன் நாட்டின் துணை அதிபரின் மனைவியையும் கடத்தி உள்ளனர் .
போக்கோ ஹாரம் அமைப்பினர் , இதற்கு முன்னால் பள்ளி மாணவிகளை கடத்தி இருந்தனர் . அவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை .
கேமரூன் அரசு போக்கோ ஹாரம் அமைப்பினரின் ஊடுருவலை அழிக்க முயற்சிகள் எடுத்து வந்தனர் . இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அந்த அமைப்பினர் கேமரூன் அரசை எச்சரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.