
ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர் , இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய 12 மணி நேர போர் நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது .
மனித நேய அடிப்படையில் போடப்பட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பினர் , மீறியதால் , இனி இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடங்க உள்ளதாக ராணுவ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
போர் நிறுத்தம் முடிந்துள்ளதால் , காஸாவில் வெடிப்பு சத்தம் மீண்டும் கேட்க தொடங்கியதாக தகவல் வருகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.