மேற்று பத்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இந்த பட்ஜெட்டில் வரிவிலக்கின் மூலம் எந்த பொருட்கள் விலை குறைகிறது என்றும் எந்த பொருட்களின் விலை ஏறுகிறது என்றும் பார்க்கலாம் .
விலை குறையும் பொருட்கள் :
மைக்ரோ இன்சுரன்ஸ் பாலிசி
காலணிகள்
சோப்பு
ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்
எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்
ஸ்போர்ட்ஸ் உறைகள்
பிராண்டட் பெட்ரோல்
எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்
டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்
மொபைல் போன்கள்
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்
பிளாஸ்டிக் பொருட்கள்
விலை ஏறும் பொருட்கள் :
சிகரெட்
குளிர்பானங்கள்
எவர்சில்வர் பொருட்கள்
எக்ஸ் ரே இயந்திரம்
விளம்பர கட்டணம்
இறக்குமதி செய்யப்படு இரும்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.