இன்று அமெரிக்க அதிபர் ஓபாமா இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு கேட்டார் . அந்த சந்திப்பிற்கு மோடியும் ஒப்புதல் அளித்துள்ளார் .
மோடிக்கு அழைப்பு விடுத்த ஓபாமா , மேலும் அவருடன் இணைந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . இதனையடுத்து அழைப்புக்கு நன்றி தெவிரித்த மோடி , இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமான உறவில் ஒரு புது உத்வேகத்தை பிறப்பிக்கும் என்றார் .
ஓபாமாவின் இந்த கடிதத்தை மாநில துணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் என்பவர் மோடியிடம் அளித்தார் .
இந்த சந்திப்பு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.