தைவானில் விமானம் ஒன்று கடுமையான காற்றில் விமான நிலையத்தில் தரையில் இறக்கம் செய்யும் போது விபத்தில் சிக்கியது . பயணம் செய்த 47 பேர் இறந்தனர் .
தைவான ட்ரான்ஸ்ஏசியா நிறுவனத்தின் ஜிஇ - 2222 விமானம் , கயோசிங்குவில் இருந்து பெங்கு தீவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது .
கடும் மழை மற்றும் புயல் காரணமாக முதல் முறை தரை இறக்கம் செய்ய முயற்சித்த போது , தோல்வி அடைந்தது . பின்னர் இரண்டாம் முறை முயற்சி செய்கையில் இந்த விபத்து நடந்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.