சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்ஸ் எடுத்த கிரிக்கெட் வீரர் என்னும் உலக சாதனை தோனியின் கைகளுக்கு சென்றது. இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது இந்த சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் இந்த சாதனையை தோனியும் இலங்கை வீரர் சங்ககராவும் பகிர்ந்து வந்தார்கள்.
வீரர் | நாடு | போட்டிகள் | ஸ்டம்பிங்ஸ் |
மகேந்திர சிங் தோனி | இந்தியா | 382 | 131 |
குமார் சங்ககரா | இலங்கை | 563 | 129 |
ரோமேஷ் குலவைத்தரா | இலங்கை | 238 | 101 |
மொயின் கான் | பாகிஸ்தான் | 288 | 93 |
ஆடம் கில்கிறிஸ்ட் | ஆஸ்திரேலியா | 396 | 92 |
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.