இப்போது நடிகைகள் சினிமாவில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது ஒரு வித்தியாசமான ரோல் ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் . எனவே பலரும் இப்போது ஹிரோக்களைப் போன்று ஆக்சனில் குதிக்க உள்ளனர் . அப்படி குதிக்க உள்ள நடிகைகள் யார் யார் என்று பார்ப்போமா :
1 ) ராணி முகர்ஜி ( மார்தானி )
தற்போது ரிலிசான மார்தானி படத்தில் போலிசாக நடித்துள்ளார் . இவர் ரவுடிகளை துரத்தி பிடித்து அடிக்கும் போலிசாக வலம் வந்துள்ளார் .
2 ) கத்ரினா கைப் ( பேங் பேங் , பாண்டோம் )
பேங் பேங் படத்தில் ஒரு ஒற்றனுடன் சேர்ந்த பின் அவர் படும் கஷ்டங்களை இவரும் அனுபவிக்கிறார் . பாண்டோமில் பாகிஸ்தானின் ரகசிய உளவாளியாக இருக்கிறார் .
3 ) பிரியங்கா சோப்ரா ( மேரி கோம் )
இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்ட படத்தில் பிரியங்கா மேரி கோம் ஆக நடிக்க இருக்கிறார் . படத்திற்காக பல உடற்பயிற்சிகளை மேற் கொண்டுள்ளார் .
4 ) சன்னி லியோன் ( டினா அன்ட் லோலா )
இந்த படத்தில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ஆக்சனில் கலக்க உள்ளார் .
5 ) அனுஷ்கா ஷெட்டி ( ருத்ரமா தேவி )
இந்தியாவின் முதல் வரலாற்று 3-டி படமான இந்த படத்தில் அனுஷ்கா ராணி ருத்ரமா தேவி ஆக நடிக்க உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.