* அனைவராளும் வெறுக்கப்பட்ட ஆசிரியர்
* எப்போதும் ஆங்கிலத்திலையே பேசும் ஆசிரியர்
* இந்த ஆசிரியரின் பெயரை விட அவருக்கு வைத்த பட்ட பெயர் தான் அனைவருக்கும் தெரியும்
* எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாமால் புதிராக பேசும் ஆசிரியர்.
* புது வகையான தண்டனைகள் கொடுக்கும் ஆசிரியர்.
* மாணவர்களுடன் ஒரு நண்பனை போல் பழகும் ஆசிரியர்
* மாணவர்கள் பார்வையில் எப்போதும் செக்ஸியாக இருக்கும் ஆசிரியர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.