உங்கள் குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் உங்களிடம் டிமிக்கு கொடுத்து வருகிறதா ??
இனிமேல் அதற்கு ஒருபோதும் அனுமதி தராதீர்கள் . ஏனென்றால் உங்கள் குழந்தைகளுக்கு தினமும் சத்தான காலை உணவு கொடுத்து வந்தால் டைப் -2 நீரழிவு நோய் வருவதில் இருந்து பாதுகாக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது .
இந்த ஆய்வு பிரிட்டேனில் உள்ள 9 முதல் 10 வயது வரை உள்ள 4,116 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது . இந்த ஆய்வில் குழந்தைகளிடம் எப்போது உணவு அருந்துனீர்கள் , எதை உணவாக எடுத்துக் கொண்டீர்கள் , அவர்களது இரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.