முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் போத்தம் ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு நல்லது இல்லை என்றும் , அப்படி ஒன்று இருக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .
அவர் அளித்த பேட்டியில் , " நான் ஐ.பி.எல் போட்டிகளை நினைத்து மிகவும் வருந்துகிறேன் . என்னைப் பொறுத்த வரை அப்படி ஒன்று இருக்கவே கூடாது , ஐ.பி.எல் போட்டிகள் வீரர்களின் முக்கியத்துவத்தை மாற்றி விடுகிறது . வீரர்கள் அடிமையாகி விடுகிறார்கள் . ஐ.பி.எல் போட்டிகளில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர வேண்டும் . ஊழலில் ஈடுபடும் பெரிய ஆட்களின் பெயரையும் அவர்கள் வெளியிட வேண்டும் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.