பாட்டு கச்சேரி சவுண்ட் செட்டிங் சரியில்லை என்று பீகார் அமைச்சரை உயிரோடு கொளுத்த முயற்சி, காயங்களுடன் உயிர் தப்பினார்
பாட்னாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ளா சாஸ்ரம் நகரில் பீகார் அமைச்சரை உயிரோடு கொளுத்த முயற்சி நடந்தது, தாராசந்தி கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் பீகார் கலை மற்றும் கலாச்சார அமைச்சரும் பாடகருமான வினய் பிகாரி கலந்து கொண்டு பாடல்கள் பாடினார், இதில் பிற கலைஞர்களும் கலந்து கொண்டு பாடினார்கள்.
மிக மோசமான இருக்கை ஏற்பாடுகளும், மோசமான சவுண்டு செட்டிங்கினாலும் கடுப்பான கும்பல் சேர்களை வீசி எறிந்து கலவரம் செய்ய தொடங்கியது, போலிசார் மீது கற்கள் வீசித்தாக்கப்பட்டன, மேலும் அமைச்சர் காரை கொளுத்தியது, சிலர் பெட்ரோல் கேன் உடன் அமைச்சரை கொளுத்த தேடியுள்ளார்கள், இந்நிலையில் அங்கிருந்து ஓடி போலிசாருடன் இணைந்து அதன் பின் தப்பியுள்ளார் அமைச்சர், இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, காவல்துறை எஸ்.பியும் இதில் காயமடைந்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.