இளவரசன்,திவ்யா இந்த இரு பெயர்களையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது !!
சென்ற வருடம் ஜூலை 4 ஆம் தேதி , இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . அவரின் நினைவு தினம் இன்று .
அவரது நினைவு தினத்தை அனுசரிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டு இருந்தனர் . இந்நிலையில் ஊர்வலம் நடத்த போலிசாரிடம் அனுமதி கோரி இருந்தனர் . ஆனால் கலவரம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என போலிசார் தர்மபுரியில் நேற்று இரவு முதல் 144 தடையை விதித்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.