BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 26 June 2014

பின்னாடி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மெக்டோனல்ட்ஃஸிற்குள் நுழைந்த நபர் !!

நியுயார்க் நகரில் உள்ள மெக்டோன்ல்டஸ் ஒன்றில் , பின்னாடி கத்தியால் குத்தப்பட்ட நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார் . இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது . அங்கே இருந்தவர்கள் அவர் கீழே விழாமல் பிடித்து போலிஸ் மற்றும் மருத்துவமனைக்கு செய்தியை தெரிவித்தனர் .

போலிசார் விசாரணையில் ஒரு கும்பலிடம் பேசிக் கொண்டு இருந்த அந்த நபர் , தீடீரென வாக்குவாதம் ஆனதால் கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவித்தனர் .


கத்தியால் குத்தப் பட்ட நபர் உள்ளே வருகையில் அதை பலர் புகைப்படம் எடுத்தனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media