பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் . அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து அதிவேகமாக பந்து வீசுவதில் வல்லவர் . இவருக்கு 39 வயது ஆகிறது . இவரை அனைவரும் ராவல்பிண்டி எஸ்பிரஸ் என்று அழைப்பர் .
இவர் புதன் கிழமை ருபாப் கான் என்னும் 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார் . இந்த திருமணத்தை எந்தவொரு பிரம்மாண்டமும் இல்லாமல் அமைதியாக நடத்தி முடித்தனர் .
சென்ற மாதம் 17 வயது பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி வந்தவுடன் பல சர்ச்சைகள் கிழம்பியது . ஆனால் இதை அனைத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்தார் .
ஆனால் இப்போது அதே பெண்ணை மணந்துள்ளார் . இந்த திருமண செய்தியை மணப் பெண்ணின் தந்தையும் உறுதி செய்துள்ளார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.