உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் முதல் ரவுண்டு முடிந்து , இரண்டாம் ரவுண்டு தொடங்கும் நிலையில் இருக்கிறது . இந்நிலையில் கால்பந்து அதிகம் பார்க்கப் படாத இந்தியாவிலும் இப்போது கால்பந்து மோகம் கூடியுள்ளது .
டில்லி மக்களின் கால்பந்து அறிவை சோதிக்கும் வகையில் , அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது . அந்த கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் பல பேருக்கு சிரிப்பையும் பல பேருக்கு வியப்பையும் உண்டாக்கியது .
இந்தியா உலக கோப்பை போட்டிகளில் விளையாட தகுதி பெறவில்லை என்பதை அறியாமல் அவர்கள் அளித்த பதில்கள் சிரிப்பை வர வைத்தது .
கேள்வி :- இந்த முறை இந்தியா உலக கோப்பையை வெல்லுமா ??
பதில்கள்
ஒரு 20 வயது இளைஞன் : ஆமா , இதுதான் நமக்கு முதல் முறை . அவர்கள் பெரிய அணியுடன் மோத உள்ளனர் . இது ஆரம்ப நிலை தான் .
ஒரு இளம்பெண் : இந்தியாவில் ஏகப்பட்ட கால்பந்து வீரர்கள் உள்ளனர் . இந்தியா கண்டிப்பாக வெல்லும் .
இன்னொருவர் : இந்தியா நினைத்தால் எந்த மாற்றத்தயும் உலகில் கண்டிப்பாக கொண்டு வர முடியும் . இதனால் கோப்பை நமக்கு தான்
இன்னொருவர் : நாம் தான் மண்ணின் மைந்தர்கள் . இப்போழுதே கோப்பையை வென்றது போல் உணர்கிறேன் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.