அம்மா உணவகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு என மக்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில் வழங்கி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா . இவரது அனைது திட்டங்களுக்கும் மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில் இன்று முதல் இணைய போவது அம்மா மருந்தகம் ஆகும். இந்த திட்டத்தை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறார் அம்மா . எல்லா மருந்து கடைகளிளும் விற்கப்படும் மருந்துகள் 14 சதவீத லாபத்தில் விற்கப்படும் , ஆனால் இங்கு விற்கப்படுபவை 4 சதவீத லாபத்தில் விற்கப்படும். மக்களின் அன்றாட தேவைகளிள் ஒன்றாக மாறிவிட்டது மருந்து. அதனை மலிவு விலையில் வழங்குவது என்பது சிறந்த திட்டமே. இதற்காக அரசு 20 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்து உள்ளது. புதிதாக 100 மருந்தகங்கள் வருடின்றன அவற்றுள் 20 மருந்தகங்கள் சென்னையில் வருகிறது.
Thursday, 26 June 2014
இன்று முதல் 'அம்மா மருந்தகங்கள்' தொடக்கம் !!

Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.