காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியை நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது .
இந்த வழக்கை பாஜகவின் தலைவர்களுல் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தொடுத்து இருந்தார் . இப்போது செயல் இழந்துள்ள தினசரி பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்ட் என்னும் பத்திரிக்கையின் உரிமத்தை பெற ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தார் .
இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சோனியா காந்தி , ராஜிவ் காந்தி , ஆஸ்கர் பெர்ணாண்டஸ் , சாம் பிட்டோர்டா , மோதி லால் வோஹ்ரா , சுமன் டுபே ஆகியோர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது !!!
நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிக்கை 1938 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்டது . 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.