BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

சீனா - இந்தியா எல்லையில் 5,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது !!


இந்திய சீன எல்லை எப்போதும் பிரச்சனை நிறைந்ததாகவே உள்ளது . இந்த எல்லையில் தான் இந்திய மாநிலமான அருணாச்சல் பிரதேசம் உள்ளது . அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது . மேலும் அந்த பகுதிகளில் அவர்களின் உள்கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது . அடிக்கடி நமது எல்லைக்குள் புகுவதும் , ராணுவ அணிவகுப்பை நடத்துவதும் என அச்சுறுத்தி வருகின்றனர் .

இதனை தடுக்க தவறியது காங்கிரஸ் அரசு . புதிதாக ஆட்சி ஏற்றுள்ள மோடி அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது . அதற்காக தான் பூட்டானிற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்



.


இதன் பலனாக 5,000 கோடி ரூபாயில் அந்த எல்லையின் உள்கட்டமைப்பு மேபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஏற்கனவே 28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் நிதி மேலும் சீன எல்லையில் இந்தியாவின் கையை ஓங்கச் செய்யும் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media