நெல்லை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் . அப்போது அவர் கூறியதாவது ,
" விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது. எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம் " என்றார் .
மேலும் தமிழகத்திற்கு வரும் சிறுவாணி தண்ணீரை கேரளா நிறுத்தி வைத்துள்ளது . இதனை எதிர்த்து கோவையில் வருகிற 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.