BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

உலககோப்பை கால்பந்து : ஈகுவடாருக்கு அசாஞ்சே அதரவு !!

அமெரிக்க ராணுவ மற்றும்  அரசியல் விவகாரங்கள் தொடர்பான ரகசிய ஈ-மெயில்களையும் ,ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உலக அளவில் பிரபலமானார் ஜூலியன் அசஞ்சே .

ஸ்வீடனில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ,அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறபிக்கபட்டது . அதனால் பிரிட்டனில்  உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து அங்கேயே தங்கி உள்ளார் .அவர்கள் இவருக்கு அடைக்கலம் கொடுத்தது .

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்போது நடக்கும் உலக கோப்பையில் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் .அவரது தாய் நாடான ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவு இல்லை என்று கூறி உள்ளார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media