ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை கோலி இழந்தார் .வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இவர் பங்கேற்காததே இதற்கு காரணம் என்று கூறபடுகிறது .
தென் ஆப்பரிக்காவின் டி வில்லியர்சை விட 13 புள்ளிகள் பின்தங்கி 2ஆம் இடத்திற்கு தள்ளபட்டார் .டெஸ்ட் தரவரிசையிலும் டி வில்லியர்ஸ் தான் முதலிடம் .கோலி 10 வது இடத்தில உள்ளார் .
அடுத்து இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவும் , இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவும் விளையாட உள்ளதால் தரவரிசையில் மாற்றம் இருக்கலாம் .கோலி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .கோலி அடுத்த சச்சினாக ஆவதை விட அவர் முதல் கோலியாக ஆக வேண்டும் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.