BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 June 2014

பிறந்த நாள் அன்று விஜய் அவுட் !!

தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக குமுதம் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,தமிழ் ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் விஜய்க்கு நாளை பிறந்தநாள் .

இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து உள்ளார்கள் .இரத்த தானம் ,உடல் உறுப்பு தானம் ,மக்கள் நல சேவைகள் என பலவற்றை செய்து உள்ளார்கள் .ஆனால் விஜய் பிறந்த நாள் அன்று சென்னையில் இருக்க போவது இல்லை .

அவர் நடித்து வரும் கத்தி படத்தின் படபிடிப்புக்காக ஆந்திராவில் தான் இருப்பார் .இதனால் அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் விஜய் இல்லத்திற்கு வர வேண்டாம் என்று விஜய் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கூறினார்கள் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media