அமெரிக்கா நாட்டின் ப்ளோரிடா மகாணாத்தைச் சார்ந்தவர் , மைகேல் கெர்னாக் என்னும் பெண்மனி . இவருடைய வயது 51 .
இவர் ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது , தீடிரென தனது ஆடையைக் கழட்டி கீழே போட்டுவிட்டு யோகா செய்ய தொடங்கினார் . யோகா செய்து கொண்டே தனது ஆடைகளை கழட்டினார் .
இதனால் அங்கே போலிசார் வந்து அவரை கைது செய்தனர் . அவருடைய காரை ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஹெராயின் போதை ஊசியும் மற்ற போதைப் பொருட்களும் இருந்தனர் .
யோகா பயிற்சி நல்லது தான் , அதற்காக நடு ரோட்டில் ஆடையில்லாமலா செய்வது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.