BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

நடிகருடன் செல்பி எடுக்க மேலாடை இல்லாமல் ஓடி வந்த பெண் !!



ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித் . இவர் முதலில் பாடுவதில் தொடங்கி பின்னர் நடிக்க ஆரம்பித்தார் . இவருக்கு ரசிகர்கள் ஏராளம் .



இவர் தனது விடுமுறையை கழிக்க இபிசா நதிக் கரைக்கு வந்தார் . அப்போது தீடிரென அவருடைய ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள அவரை சூழ்ந்தனர் . அதில் ஒரு பெண் மேலாடை எதுவும் அணியவில்லை . இதனை எல்லாம் பொருட்படுத்தாத இவர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் . பின்னர் போட்டோ எப்படி இருக்கிறது என்றும் பார்த்தார் .


ரசிகராக இருக்கலாம் அதற்காக அவருடைய ஞாபகத்தில் மேலாடை கூட அணியாமலா போவது ??


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media