1918 இல் பிறந்தவர் பி.கே.எஸ். ஐயங்கார் . ஐயங்கார் யோகா என புதிய யோகாவையே கண்டுபிடித்தவர். உலகின் சிறந்த யோகா ஆசிரியர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகிற்கு சேர்த்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்கு 1991 இல் பதம் ஸ்ரீயும், 2002 இல் பதம் பூஷணும், 2014 இல் பதம் விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 2004 இல் டைம்ஸ் பத்திரிக்கையில் உலகில் 100 பிரபலமான மனிதர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
இவர் இன்று இதய பிரச்சனை காரணமாகவும், சிறுநீரக செயல் இழப்பு காரணமாகவும் இன்று இயற்கை எய்தினார்,
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.