வருகிற ஆகஸ்டு 22 ஆம் தேதி மெட்ராஸ் டே என்று அழைக்கப்படும் அந்த நாளில் சென்னை மாநகரம் அதன் 375 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது . அதனை கொண்டாட இப்போவே சென்னை தயாராகி வருகிறது .
1969 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 22 ஆம் தேதி தான் ஆங்கிலேய அரசில் கிழக்கு இந்திய நிறுவனம் , உள்ளூர் நாயக்கர் அரசர்களிடம் இருந்து சென்னைப்பட்டணம் என்னும் ஒரு சிறிய இடத்தை வாங்கியது . வணிக முன்னேற்றதிற்காக கடல் நோக்கி ஒரு துறைமுகத்தை எழுப்பியது , அந்த துறைமுகம் தான் இன்றைய மெரினா பீச் .
பின்னர் ஜார்ஜ் டவுன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் மெட்ராஸ் நகரம் என்றானது . தமிழக அரசின் முயற்சியால் 1996 ஆம் ஆண்டு சென்னை என்று மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது .
பின்னர் படி படியாக உயர்ந்து நம் கண் முன்னே வானளவு உயர்ந்து , பல தமிழக மக்களுக்கு சென்னை ஒரு செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.