ஈராக்கில் சில பகிதிகளை ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடு என்று அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் , அமெரிக்கர்கள் தாக்கினால் அமெரிக்கர்கள் எங்கு இருந்தாலும் அடித்து ரத்தத்தால் மூழ்க வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர் .
அமெரிக்கர்கள் ஈராக்கில் தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்த பின் இந்த மிரட்டல் விடியோ வெளியாகி உள்ளது .
இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நிலங்களை ஆக்கிரமித்து தனி நாடு அமைப்பதில் தான் தீவிரம் காட்டி வந்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.